மேலதிக செய்கைக்கு மானியம்...!



சிறுபோகத்திற்கென வயல் காணிகளில் வளர்க்கப்படும் மேலதிக பயிர்களுக்கு 15000 ரூபா மானியம் வழங்க அரசு தீர்மானித்துள்ளது. தலவாக்கலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post