HomeRecent Update: இன்ஸ்டாகிராம் ரீல்ஸிற்காக தனியான செயலி…! byitrendz Studio March 03, 2025 0 Comments இன்ஸ்டாகிராம் ரீல்ஸிற்கென பிரத்யேக செயலியொன்றை அறிமுகம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.டிக்டொக்கிற்கு போட்டியாகத் தனி செயலியை அறிமுகம் செய்யும் திட்டம் குறித்து மெட்டா ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. Tags Recent Technologies Share
Post a Comment