தென்னாப்பிரிக்கா அணி சாம்பியன்ஸ் டிராபி – அரையிறுதிக்கு முன்னேறியது...!



நடைபெற்று வரும் ICC சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகிறது. ‘பி’ பிரிவில் நடக்கும் கடைசி லீக் ஆட்டம் இதுவாகும்.

இதில் நாணய சுழற்சியில் வென்ற வென்ற இங்கிலாந்து அணி துடுபெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பில் சால்ட், டக்கெட் களமிறங்கினர்.

இதனால் இங்கிலாந்து அணி 38.2 ஓவரில் 179 ரன்னில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சன், முல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் அரையிறுதி இடம் உறுதி செய்யப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post