சீன படகு விபத்த்தில் - 11 பேர் பலி !



சீனாவின் ஹூனான் மாகாணத்தில் யுவான்ஷுய் என்ற பகுதியில் படகு போக்குவரத்து பிரதானமாகக் காணப்படுகிறது.

அந்தவகையில் ஒரு படகு பொதுமக்களை ஏற்றிச் சென்றதுள்ளது.

இந்த நிலையில் எண்ணெய் கசிவை சுத்தம் செய்யும் ஒரு பெரிய படகும் மக்களை ஏற்றிச் செல்லும் படகும் ஒன்றோடு ஒன்று மோதியுள்ளன.

இதனால் படகில் பயணத்தவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post