HomeLocal News நாடளாவிய ரீதியில் திடீர் மின்வெட்டு...! byitrendz Studio February 09, 2025 0 Comments நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று (09) முற்பகல் திடீர் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரம் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. Tags Local News News Alert Recent Share
Post a Comment