எரிசக்தி அமைச்சரின் குற்றச்சாட்டு...!

 


தேசிய மின்சார சபையின் சமநிலையைப் பேணும் வகையில் கடந்த காலங்களில் எந்தவொரு திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லையென எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் திட்டங்களின் இல்லாத மற்றும் குறுகிய நோக்கு கொண்ட திட்டங்களே மின் துண்டிப்புக்கு காரணமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொழில்நுட்பம் குறித்தான போதிய திறன் இல்லாத பலவீனமான வழிகாட்டல்களே இந்த நிலை உருவாக காரணமென ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post