ஒரு மணிநேர மின்வெட்டு – வெளியானது அறிவிப்பு...!


 நாட்டில் இன்று ஒரு மணிநேர மின்வெட்டு இடம்பெறுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.


அதற்கமைய, 20 தொகுதிகளின் அடிப்படையில் மின்  துண்டிப்பு இடம்பெறுமென மின்சார சபை மேலும் அறிவித்துள்ளது


அதன்பிரகாரம், இன்று (13) மாலை 5.00 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஒரு மணி நேரம் மின் துண்டிப்பு இடம்பெறும்.


மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் பகுதிகள் மற்றும் நேரம் என்பன கீழ்காணும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





Post a Comment

Previous Post Next Post