இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு.

 கடந்த ஒக்டோபர் மாதம் 1,35,907 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அண்மைய அறிக்கையில் வெளியாகியுள்ளது.

 

இவ்வருடத்தின் கடந்த 10 மாதங்களில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,620,715 ஆக அதிகரித்துள்ளது.




Post a Comment

Previous Post Next Post