HomeLocal News தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து மாணவி ஒருவர் உயிரிழப்பு…! byStar Fm Islamic October 07, 2024 0 Comments தாமரை கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தாமரை கோபுர தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.குறித்த மாணவி சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவி என பொலிஸார் தெரிவித்தனர். Tags Local News Recent Share
Post a Comment