புதிய முகங்களை தெரிவு செய்யும்போது மக்களும் ஆழமாக சிந்திக்கவேண்டிய அதேவேளை, கட்சிகளும் தேசிய பட்டியலுக்குள் உள்வாங்குபவர்கள் குறித்து முற்போக்காக சிந்திக்க வேண்டும்.
முந்தைய தேர்தல்களில் தோல்வியடைந்தவர்களுக்கோ தமது விசுவாசிககள் என்பதற்காக வர்த்தகர்களுக்கோ தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்கக்கூடாது.
Post a Comment