அரசியல் குறித்து - மகிந்த ராஜபக்ச …!


அரசியல், அரசியல் வாதிகள் ஒருபோதும் ஓய்வுபெறுவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் அரசியலில் இருந்து தற்காலிகமாகவே விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தற்காலிக நிறுத்தம் அரசியல்வாதிகள் ஒருபோதும் ஓய்வுபெறுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2024 பொதுத்தேர்தலில் பொதுஜனபெரமுன இலகுவான வெற்றியை பெறும் என குறிப்பிட்டுள்ள அவர் அனைத்து ராஜபக்சாக்களும் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்கவில்லை,சசீந்திர ராஜபக்ச மொனராகல மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post