ரயில் இயந்திரத்தில் தீ விபத்து…!


களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் களுத்துறையிலிருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலின் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த தீ விபத்தினால் கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post