இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சி முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் வட்டார அமைப்பாளர்கள் மற்றும் போராளிகளுடன் விஷேட கலந்துரையாடல் ஒன்றியினை மேற்கொண்டிருந்தார் கட்சியின் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள்.
-Sajee-Batti-
Post a Comment