வாக்குமூலம் ஒன்றினை வழங்கவே தன்னை அழைத்ததாகக் அவர் தெரிவித்திருந்தார்.
கேள்வி – ஏன் திடீரென்று அழைக்கப்பட்டுள்ளது?
“எனக்குத் தெரியாது. நானே போய்ப் பார்க்க வேண்டும்.”
கேள்வி – விஷயம் தெரியாதா?
“எனக்கு விஷயம் தெரியாது. கூப்பிடுவது நல்லது. நம்மிடம் இருக்கும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட ஒரே வழி இதுக்கு வர வேண்டும். ஏனென்றால் தெரிந்தே பொய் சொல்பவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் தெரிந்து பொய் சொல்பவர்கள் அல்ல. நாங்கள் பதில் சொல்லவும் தயார்.”
Post a Comment