முழுமையாக தயாராக உள்ளது:
பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்த ஈரான் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது. ஆனால் இஸ்ரேலின் எந்தவொரு சாகசங்களுக்கும் தீர்க்கமான மற்றும் வருந்தத்தக்க பதிலடிக்கு ஈரான் முழுமையாக தயாராக உள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 1ம் திகதி சுமார் 200 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் ஏவியது. இந்த விவகாரத்தில் தகுந்த பதிலடி உறுதி என்றே இஸ்ரேல் கூறி வருகிறது. ஆனால், இஸ்ரேல் அல்லது அமெரிக்க நிர்வாகம் ஈரான் மீதான பதிலடிக்கு முடிவெடுக்கவில்லை என்றே பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நலன் கருதி:
இருப்பினும், அமெரிக்காவின் கருத்தை பரிசீலிப்போம் என்றும், இறுதி முடிவு இஸ்ரேல் நாட்டின் நலன் கருதி முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
பெய்ரூட்டில் செப்டம்பர் 27ம் திகதி இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதலில் ஹிஸ்புல்லா படைகளின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா, ஈரானிய ராணுவ தளபதி உட்பட முக்கியமான தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதற்கான பதிலடியாகவே, ஈரான் அக்டோபர் 1ம் திகதி ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment