எதிர்வரும் 2025 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு (ஐபிஎல்) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை வீரர் மத்தீஷ பத்திரனவை தக்கவைக்க நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
மேலும் ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், எம்.எஸ்.தோனி Uncapped Player ஆக தக்கவைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், எம்.எஸ்.தோனி Uncapped Player ஆக தக்கவைக்கப்பட்டுள்ளார்.
Post a Comment