இதுவரை தேர்தல் முறப்படுகள் 1000 ஐ கடந்தது…!


எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் முறைப்பாடுகளின் அதிகரித்துள்ளது. எண்ணிக்கை தொடர்புடைய 1,042 ஆக

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 297 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 745 முறைப்பாடுகளும், 21 ஏனைய முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழு

கடந்த 24 மணி நேரத்தில் 103 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், தேர்தல் குறித்த வன்முறைச் சம்பவம் எதுவும் பதிவாகவில்லையெனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை அதிகமாகக் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், இதுவரை 10 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

Post a Comment

Previous Post Next Post