ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யும் சாத்தியமுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்க, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்பபோது மணித்தியாலத்துக்கு 40 -45 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமென திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை சூரியனின் தென்திசை நோக்கிய நகர்வு காரணமாக நாளை வரை இலங்iகின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இதற்கமைய இன்று நண்பகல் 12.08 மணியளவில் அஹூங்கல்ல, நெலுவ மற்றும் யால ஆகிய பகுதிகளுக்கு சூரியன் உச்சம் கொடுக்குமென யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Post a Comment