HomeExchange Rate இன்றைய நாணயமாற்று விகிதம்...! byItrendz Studio September 03, 2024 0 Comments இன்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் மாதம் 03) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 294.6561 ரூபாவாகவும் விற்பனை விலை 303.8345 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Tags Exchange Rate Local News Recent Sri Lanka Share
Post a Comment