பங்களாதேஷில் மூடப்பட்ட பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வேலை ஒதுக்கீட்டு முறையை சீர்திருத்தக் கோரி நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் மோதல்கள் காரணமாக கடந்த மாதம் 17 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
பங்களாதேஷில் ஒரு மாதத்துக்கும் மேலாக பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க கல்வி அமைச்சு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Post a Comment