2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரிக்கும் வேட்பாளரை எதிர்வரும் 14ஆம் திகதி அறிவிக்க கட்சியின் உயர்பீடக் கூட்டம் தீர்மானித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் 14ஆம் திகதி காலை 10.00 மணிக்கு தமது கட்சி ஆதரிக்கும் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
நன்றி...
-Daily-Ceylon-
Post a Comment