யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024 வர்த்தக கண்காட்சி இன்று ஆரம்பம்...!


யாழ்ப்பாணத் (Jaffna) தொழில் துறைகளை பிரபல்யப்படுத்தி மேம்படுத்தும் நோக்குடன், "யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024" எனும் வர்த்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இன்று (23) ஆரம்பமான இந்த கண்காட்சி நாளை (24) மற்றும் நாளை மறுதினம் (25) வரை நடைபெற உள்ளது.

இதேவேளை இக் கண்காட்சியினை முற்றிலும் இலவசமாக பார்வையிட முடியும்...

Post a Comment

Previous Post Next Post