ICC டி20 தரவரிசையில் ஹர்திக் பாண்ட்யா முதலிடம்...!


சர்வதேச கிரிக்கெட் சபை டி20 உலகக் கிண்ண தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் சகலதுறை வீரர் ஹர்திக் பாண்ட்யா முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) டி20 சகலதுறை வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

இவருடன் சேர்ந்து முதல் இடத்தை இலங்கை வீரர் வணிந்து ஹசரங்க பகிர்ந்துள்ளார். இருவரும் 222 புள்ளிகளுடன் உள்ளனர்.

3-வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டோய்னிஸ் உள்ளார். 4, 5 இடங்கள் முறையே சிக்கந்தர் ராசா, சகிப் அல் ஹசன் ஆகியோர் உள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post