சீன மக்கள் சுவைக்கும் வினோத சூப்...!


பறவையின் எச்சம் நிறைந்த கூட்டை வைத்து தயாரிக்கப்படும் சூப்பை சுவைக்க சீன மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த சூப் சரும பாதுகாப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும் வயதான தோற்றத்தை கட்டுப்படுத்த உதவும் என சீன பாரம்பரிய மருத்துவ குறிப்பிக்களில் இருப்பதாக கூறப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post