இலங்கை வரவுள்ள இந்திய அணியில் ரோஹித், கொஹ்லி, பூம்ரா இல்லை...!


இந்த மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியில் முன்னணி வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கொஹ்லி மற்றும் ஜஸ்பிரிட் பூம்ரா ஆகியோர் இடம்பெறவில்லை என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டி20 உலகக் கிண்ணத்தை வென்ற அணித்தலைவர் ரோஹித் ஷர்மா மற்றும் கொஹ்லி ஆகிய வீரர்கள் செப்டெம்பரில் முழுமையான தொடரில் பங்கேற்கச் செய்யும் வகையிலேயே இலங்கை சுற்றுப்பயணத்தில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post