பாரிஸில் நடைபெறும் 33ஆவது ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கப்பட்டு, பல்வேறு நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 100 மீற்றர் பேக்ஸ்ட்ரோக் (Backstroke) போட்டியின் முதல் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற கங்கா செனவிரத்னே 1:04.26 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்துள்ளார்.
Post a Comment