இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) இரண்டு செயற்கை நுண்ணறிவு (AI) செய்தி ஒளிபரப்பாளர்களை தனது பிரதான செய்தி ஒளிபரப்பில் அறிமுகம் செய்துள்ளது,
பிரபல சிங்கள மொழி செய்தி வாசிப்பாளர்களான சமிந்த குணரத்ன மற்றும் நிஷாதி பண்டாரநாயக்க ஆகியோர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்தி வாசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சிங்கள மொழியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி செய்தி ஒளிபரப்பப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இது உள்ளூர் ஊடகத்தில் முக்கியமான மைல்கல்லாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment