மக்களுக்கு தேர்தல் ஆணையகத்தின் முக்கிய அறிவிப்பு...!



வாக்காளர் பதிவு விவரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 31.01.2007க்கு முன் பிறந்த குடிமக்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என, உடனடியாக கிராம அலுவலரிடம் விசாரிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இல்லையெனில், http://ec.lk/vrd என்ற இணையத்தளத்திற்குச் சென்று உங்களின் விவரங்கள் சரியாக உள்ளதா எனச் சரிபார்க்கலாம்.

Post a Comment

Previous Post Next Post