சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய தலைவர் நியமனம்...!



சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக அந்த அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

2024-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல்.-ன் 17-வது சீசன் நாளை ஆரம்பமாகவுள்ளது.. இதன் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலங்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

Post a Comment

Previous Post Next Post