World Radio Day.!

'இன்று சர்வதேச வானொலி தினம்'
ரேடியோ... ரேடியோ... ரேடியோ...
வாழ்கையோட அதுவும் கூடவே ஓடிட்டிருக்கு..! ஒரு வானொலி நேயராக இருந்து எந்தவொரு நபருடைய உதவியுமில்லாமல் தன்னந்தனியாக Star FM, Muslim Vanoli இப்போது ஒரு சகோதர வானொலி Tharu FM வேற..
T. R. சொல்லுவது போல (கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு, பாடல்கள், இசை) என்று எல்லாமே ஒரு "வன் மென்" னா 18 வருடங்களுக்கு மேலாக நானும் ரேடியோவும்...
 
சில நேரங்கள்ல வேனாம் விலகிடுவோம்னு தோனும் இருந்தாலும் இந்த ரேடியோ என்ன விடமாட்டேங்குதே...!

இந்த இனிய நாளில் ஸ்டார் வானொலி மற்றும் முஸ்லிம் வானொலி நேயர்களுக்கும் வானொலியுடன் தொடர்புடைய அனைத்து கலைஞர்களுக்கும் சர்வதேச வானொலி தின நல்வாழ்த்துக்கள்..

Post a Comment

Previous Post Next Post