ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷான் மார்ஷ் (Shaun Marsh) அவரது தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.
அதன்படி, BBL போட்டியின் போது தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
Sydney Thunder இற்கு எதிரான போட்டியே தனது கடைசி கிரிக்கெட் போட்டி என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
BBL போட்டியில் Melbourne Stars அணிக்கெதிராக நேற்று (13) இடம்பெற்ற போட்டியில் ஹீரோவானதன் பின்னர் இந்த முடிவை அவர் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment