கொழும்பில் இருந்து மத்தளை நோக்கி பயணித்த சிற்றுந்து ஒன்று பாரவூர்தி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ஹம்பலாந்தோட்டை பகுதியை சேர்ந்த தாயும்(57), மகளும்(31) என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
Post a Comment