கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை...!!


இன்றுஆரம்பிக்கப்பட இருந்த கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகள் தொடர்ந்து மழை பெய்வதால் நாளையும் நாளை மறு நாளும் பாடசாலைகள் நடைபெறாது என கிழக்கு மாகாண கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.

இப்பாடசாலைகள் இம்மாதம் பிறிதொரு தினங்களில் பதில் பாடசாலை நடாத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ரீ.எல்.ஜவ்பர்கான் -

Post a Comment

Previous Post Next Post