ஜப்பான் நிதி அமைச்சர் நாளை மறுதினம் நாட்டுக்கு வருகிராறா?



ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி நாளை மறுதினம்(11) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

எதிர்வரும் 12ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர், அங்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post