உயர்தரத்தில் தோற்றிய மாணவர்களுக்காக விசேட ஆலோசனை திட்டம்...!


உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்காக விசேட ஆலோசனை மற்றும் தொழில்சார் பயிற்சி பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 300 மையங்களில்

இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post