2023ஆம் ஆண்டுக்கான FIFA வின் சிறந்த கால்பந்து வீரர் விருதை அர்ஜென்டினா அணியின் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) வென்றுள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த விருதை மெஸ்ஸி பெற்றுள்ளார்.
சிறந்த கோல் கீப்பர் விருதை மான்செஸ்டர் சிட்டியின் எடர்சன் வென்றார். சிறந்த வீராங்கனை விருதை ஸ்பானிஷின் Aitana Bonmati வென்றார்.
Post a Comment