தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம் ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் அதிகளவு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதாக தெரியவந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்தார்.
வயதுக்குட்பட்ட பெண்கள் தாயாக மாறுவது ஒரு தீவிரமான சமூக மற்றும் சட்டப் பிரச்சினையாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் பொலிஸாரின் அறிக்கையின்படி, 10 மைனர் சிறுமிகள் கர்ப்பமாகியுள்ளனர். வருடத்தில் 2000 குழந்தை தாய்மார்கள் பதிவாகவுள்ளதாக தலைவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment