பாகிஸ்தானிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி?



பெரிய வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் வகையில், பாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதில் அரசு கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தற்போது சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இந்தியாவில் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

Previous Post Next Post