ஐந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் மலேசியாவிற்கும் விசா இல்லாமல் சீனா நாட்டிற்குள் நுழைய அனுமதியளித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதி முதல் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாட்டு மக்கள் விசா இல்லாமல் சீனாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment