ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வுக்காக சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளனர்..
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய பாராளுமன்ற அமர்வு இன்று முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சபையில் முன்வைக்கப்படவுள்ளது.
Post a Comment