மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு இன்று (26) ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதைத் தடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சு மற்றும் காலி முகத்திடலை சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்ல தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Post a Comment