வைத்தியர்கள் நாளை வேலைநிறுத்தமா?


அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை (08) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.

எதிர்வரும் 9ஆம் திகதி காலை 8.00 மணி வரையில் செயற்படவுள்ளதாக சங்கத்தின் ஊடகச் செயலாளர் கலாநிதி சமில் வீரசிங்க தெரிவித்தார்.

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை மற்றும் நாட்டில் நிலவும் மருந்துப் பற்றாக்குறைக்கு அரசாங்கம் உரிய பதில் அளிக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தப் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படுவதாக வைத்தியர் சம்மில் வீரசிங்க மேலும் தெரிவித்தார்.

நன்றி…
Daily-Ceylon

Post a Comment

Previous Post Next Post