மின்வெட்டு ​தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணை நிறைவடையும் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என உயர் நீதிமன்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Post a Comment

Previous Post Next Post