அத்தியாவசிய சேவை ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில்…!



இன்று 60 வயதில் ஓய்வு பெறவுள்ள அத்தியாவசிய சேவை ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் இலங்கை ரயில்வே மீண்டும் பணியில் அமர்த்தவுள்ளது.

அவர்களின் சேவைகள் தேவைப்பட்டால், ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவின்படி, இலங்கை ரயில்வே இந்த ஓய்வு பெற்றவர்களை நாட வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post