வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்…!


வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள், நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

151 இலங்கையர்களே இவ்வாறு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post