தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களை நியமித்து அதிவிசேட வர்த்தமானி வௌியீடு...!
byStar Fm Islamic
0
Comments
25 நிர்வாக மாவட்டங்களுக்கான தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களை நியமித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
Post a Comment