ரயில் பாதையில் செல்பி எடுக்கச் சென்ற மூவருக்கு நேர்ந்த சோகம் !



ரயில் பாதையில் புகைப்படம் எடுக்கச் சென்ற மூவர் துரதிஷ்டவசமாக ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிடுவதற்காக மாத்தறையில் இருந்து வந்தவர்களில் மூவர் தெஹிவளை ரயில் பாதையில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்தில் படுகாயம் அடைந்த அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post