நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களில் ஒன்றை இன்று முதல் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி இருப்புக்களை நிர்வகிப்பதற்கும் திட்டமிடப்பட்ட பராமரிப்பு நடவடிக்கைகளுக்கும் உரிய பிரிவை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
Post a Comment