பிரதேச மட்டத்தில் இளைஞர்களை வலுவூட்டும் வேலைத்திட்டம்.


அம்பாறை மாவட்டத்தில் GAFSO நிறுவனமானது தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் இளைஞர் மன்றங்களை அமைத்து அதன் மூலம் இளைஞர்களை வலுவூட்டி வருகின்றது.அந்த வகையில் 2022.11.29 அன்று இளைஞர் மன்றத்தின் முதலாம் கட்ட பயிற்சி நெறியானது நிந்தவூர் பிரதேச செயலகத்தில் நிந்தவூர் பிரதேச இளைஞர்கள் பங்கேற்புடன் "உளவியல் மற்றும் இளைஞர் அபிவிருத்தி எனும் தலைப்பில்" இடம்பெற்றது.

Post a Comment

Previous Post Next Post