கல்வி நிர்வாக சேவையில் சுமார் 800 வெற்றிடங்கள்...!



கல்வி நிர்வாக சேவையில் சுமார் 800 வெற்றிடங்கள் இருப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றிடங்களை பூரணப்படுத்துவதற்கான போட்டிப் பரீட்சைகள் விரைவில் நடத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அரசாங்கத்தின் புதிய ஓய்வு கொள்கைக்கு அமைவாக இம்மாதம் 31ஆம் திகதியன்றுடன் ஓய்வு பெறும் கல்வி அமைச்சின் அதிகாரிகளின் வெற்றிடங்களுக்கு தகுதியானவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post